புதிய உறுப்பினர்களை சேர்ப்பது – உறுப்பினர் புதுப்பித்தல்
2024ஆம் ஆண்டிற்காக, இலங்கை உழைக்கு ஊடகவியலாளர்கள் சங்கத்திற்கு புதிய உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளவும் ஏற்கனவே உள்ள உறுப்புரிமையை புதுப்பித்துக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள். ளது
அதன் பிரகாரம் 2023 டிசம்பர் 31ஆம் திகதி வரை புதிய உறுப்பினர்கள் இணைத்துக்கொள்ள படுவார்கள் என்பதுடன், ஏற்கனவே உள்ள அங்கத்துவமும் புதுப்பிக்கப்படும்.
புதிய அங்கத்துவத்தை பெற ஆர்வமுள்ள ஊடகவியலாளர்கள் எமது சங்கத்தின் இணையத்தளமான https://www.slwjalk.org இற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.
உறுப்புரிமையை புதுப்பித்துக் கொள்ள விரும்பும் ஊடகவியலாளர்கள் பின்வரும் எண்களை தொடர்பு கொள்ளலாம்.
துமிந்த சம்பத் 0773 181 731 (தலைவர்)
டி.நடராசா 077 977 69 79 (பொருளாளர்)
எஸ்.நிஷாந்தன் 077 907 65 32 (பதில் செயலாளர்)
0