
2022 காலிமுகத்திடல் போராட்டத்தில் ஊடகவியலாளர்கள் எதிர்கொண்ட சவால்கள் ; ஆய்வு அறிக்கை கையளிப்பு
2022 காலிமுகத்திடல் போராட்டத்தின் போது ஊடகவியலாளர்கள் எதிர்கொண்ட சவால்கள், பிரச்சினைகள் குறித்து ஆய்வு நடத்துவதற்கு இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் ஒரு ஆய்வுக் குழுவை நியமித்தது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் டாக்டர் ரஜ்னி கமகே